நல்லுார் முருகன் கோவிலை இடித்து மலசலகூடம் கட்ட வேண்டும் என சிங்கள ஊடகங்களின் முன் கூறிய ஆவா குழுக் காவாலி அருண்சித்தார்த் தன்னுடன் கூட இருக்கும் பெண்களில் ஒருத்தியுடன் காமலீலை செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது நல்லுாரில் புலிகளுக்கு எதிராக பல பெண்களுடன் உண்ணாவிரதம் என்ற போர்வையில் உட்கார்ந்திருக்கும் காவாலி அருன் துர்நடத்தையில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் தண்டனை பெற்று சிறைகளில் இருந்த இளம் யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்களை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபா அவர்களுக்கு கொடுத்தே குறித்த இடத்தில் உட்காரச் செய்துள்ளான். இப்பணத்தை விட நல்லுாரின் பின்னால் உண்ணாவிரதம் இருக்கும் இந்தக் கூட்டத்திற்கு தென்பகுதியிலிருந்து வரும் பெரும்பாண்மை வெறியர்கள் தற்போது பல உதவிப்பொருட்களையும் பணத்தையும் கொடுத்து வருகின்றனர். இதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த பெண்களும் அங்கு இவனுடன் தங்கியுள்ளார்கள்.

அருன் யாழ்ப்பாணம் பொலிசாரால் 2017 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப் பொருட்களை கிராம் கணக்கில் கொண்டு வந்து மில்லிகிராம் ஆக மாற்றி விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்கு மேலாக யாழ்பானம் சிறைச்சாலையில் தண்டனை பெற்ற ஒரு நபர்.

இவனது மனைவி என கூறி செயற்படுபவளும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை அகதிகள் நலன்புரி நிலையத்தில் உள்ள அப்புச்சி என்ற பெயரால் அழைக்கப்படும் நபரை திருமணம் செய்து இருந்து பிள்ளைகளை பெற்றுள்ளாள். அவன் கொலை வழக்கில் 15 வருட சிறைத்தண்டனை பெற்று சென்ற பின் அவனுடைய மனைவியான தயானி(Fb id Thayani Arun) என்பவளை அருண் 2-வது முறையாக திருமணம் செய்து தனக்கென்று ஒரு பிள்ளையையும் பெற்று உள்ளான் . பசுவும் இரண்டு கன்றுகளும் ஒரே அடியாக கூட்டி வந்தபெருமைக்குரியவர் அருண்.

May be an image of 2 people and people standing
May be an image of 4 people

அருன் மூலமாகவும் அவளுக்கு ஒரு குழந்தை உள்ளது. மனைவியும் கஞ்சா விற்பனை மற்றும் துர்நடத்தைகளில் ஈடுபடுபவள். இவர்களை எல்லாரையும் ஒன்று சேர்த்தே பாதுகாப்புத்தரப்புக்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 4 people and people sitting

யாழ் நல்லுாருக்கு அருகாமையில் உள்ள அருனின் அருன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் காம லீலையில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

May be an image of one or more people
May be an image of one or more people
May be an image of text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *