Month: June 2021

கோத்தாவின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்த முள்ளி மண் உரிமையாளர் வல்லிபுரம் நடராஜா

கோத்தாவின் சிந்தனைக்குக் கடந்த 40 வருடமாகச் செயல் வடிவம் கொடுத்து வருகிறது முள்ளி. கோத்தபாய றாஜபக்ச இராணுவ சிப்பாயாக இருந்த காலத்திலிருந்து இன்று இந்த நிலைக்கு உயர்த்தி சென்றது முள்ளி மண். கோட்டபாய இராணுவ சிப்பாயாக இருந்தபோது வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்…

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா படைகள்

இலங்கையின் வடபகுதி இந்தியாவின் தென் பிராந்திய எல்லையாக இருந்து வருகிறது. இங்கு சீனா நாட்டு முன்னால் இராணுவ அதிகாரிகள் ஈ.பி.டி.பி தேசவிரோத கும்பலுடன் இணைந்து கடல் அட்டை உற்பத்தி என்ற உருமறைப்பில் ஊடுருவி உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர்…

யாழில் உதயமாகும் பாரிய தொழிற்சாலை..!!

யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி பெறுமதியான சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை…

வடமராட்சியில் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்புவிழா

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்புவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.வடமராட்சி முள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையே திறக்கப்பட்டவுள்ளது.கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம்…

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை பாயுமா?

யாழ் மருத்துவமனைகளில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை பாயுமா? பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ……அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மருத்துவர்…

கோத்த அரசை கடலில் வைத்து கவுக்க பேருந்துகளைப் போடும் பயங்கரவாதி டக்ளஸ்

இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்கவும் இந்திய மீனவர் என்ற உரு மறைப்பில் ஊடுருவும் இந்தியக் கடற்படையினரைத் தடுக்கவும் முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில்…

400 ரூபாவிற்காக 10 வயது சிறுவனை தலைகீழாக கட்டி கிணத்துக்குள் இறக்கிய தந்தை – யாழில் சம்பவம்

யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தன்னுடைய 06 வயது, 10 வயதுடைய பிள்ளைகள்…

வடக்கின் கடலை அசுத்தமாக்க பேரூந்துக்கள் இறக்கிய தமிழ் பயங்கரவாதி டக்ளஸ் தேவா.

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேருந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவருமான சர்வதேச…

யாழ் வல்லை பாலத்தில் பாய்ந்த வாகனம்!

சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹப்…