பச்சிலைப்பள்ளி பிரதேச ஈபி டீபி யின் பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை வசந்தரூபன் வறிய பெண்களை தனது முகநூல் ஊடக தொடர்பை ஏற்படுத்தி அவர்களை பாலியல் இலஞ்சம் கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் பாலியல் ரீதியாக பெண்களை
துன்புறுத்துவதாகவும் இவரது காம லீலைகளால் பல குடும்பங்கள் பிரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால்
இவரது குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சில வாக்குகளால் போணஸ் ஆசனம் மூலம் சபைக்குள் நுழைந்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.