இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்கவும் இந்திய மீனவர் என்ற உரு மறைப்பில் ஊடுருவும் இந்தியக் கடற்படையினரைத் தடுக்கவும் முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவருமான சர்வதேச பயங்கரவாதி டக்ளஸ் தேவானந்தா இந்தியப் படைகளுக்குச் சதி செய்து வருகிறார். இதன் ஊடாக இந்தியா கோத்தா அரசுக்குச் சர்வதேச பந்தில் பொறி வைக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
இந்தியப் படகுகளை சேதப்படுத்தவும் இந்திய மீன் பிடி வலைகளை அறுக்கவும் பாவனைக்கு உதவாத புகையிரதப் பெட்டிகள் பேருந்துகள் கப்பல்கள் மற்றும் கொங்கிறீற் துண்டங்கள் போன்றவற்றைக் கடலின் அடியில் போடுகின்ற செயற்பாட்டைத் முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவருமான சர்வதேச பயங்கரவாதி டக்ளஸ் தேவானந்தா வைத்து ஆரம்பித்துள்ளனர் இலங்கை முட்டாள்கள்.
இந்திய மற்றும் சீனா நாட்டு நீர் அடிக் கலங்கள் இலங்கை கடலுக்குள் வராமல் இருக்கவும் புலிகளின் தாக்குதல் படகுகள் கடலுக்கு அடியால் தென் இலங்கைக்கு வராமல் இருக்கவும் பாவனைக்கு உதவாத பேருந்துகளைக் கடலில் இறக்கும் வேலைத்திட்டத்தினை எமது அரசாங்கம் ஏற்கனவே தென்னிலங்கையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்குத் தென்னிலங்கையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது என்று பூச்சாண்டி காட்டி உள்ளார் டக்ளஸ் என்ற முட்டாள்.
இவ்வாறான நிலையிலேயே வடக்கு கடல் பிரதேசத்தில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் தொழில் முறைகளினாலும் ஏனைய சில காரணங்களினாலும் கடல் வளம் குறைவடைந்து வருவதாகவும் இந்திய மீனவரால் கடல் நீரடிப் பாறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனை விஞ்ஞான ரீதியான ஆய்வறிக்கைகளும் உறுதிப்படுத்தியிருந்தன. இந்நிலையிலேயே தேவையான ஆய்வுகள் மூலம் பொருத்தமான இடங்கள் தெரிவு செய்தி குறித்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்று இரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.