Month: June 2021

யாழில் குண்டுவெடிப்பு! பொலிஸ் அதிகாரி ஒருவருக்குக் காயம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராச்சி வள்ளிபுரன் சாலையில் பொலிஸ் சாலைத் தடைக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.10 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுடன், ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று…

புலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.

தமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதாரங்களுடன் போட்டுடைத்து வருகின்றனர். இலங்கையில் ஜெயவர்த்தன அரசினால் மேற்கொள்ளப்பட்ட 1983 வன்செயலின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மானசீகமாக…

யாழ்.போதனாவில் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, குறிப்பிட்டுள்ளார் இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு…

தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட போது இவர்கள் அரசுக்கு எதிராக தகவல்கள் பரிமாறி வருகின்றனர்.

ஆர் இந்த இரும்பு மதவடி NEWJAFFNA , SELVA ? பாகம் 01 01 – 09 ஆண்டு வரை நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் படித்த ஒரு தறுதலை. 02 – MR.ARIYAKUNARAJAH SELVA புலிகள் இயக்கத்தில் இருந்து பல…

வறிய பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் வசந்தரூபன்! ஆதாரம் இணைப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச ஈபி டீபி யின் பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை வசந்தரூபன் வறிய பெண்களை தனது முகநூல் ஊடக தொடர்பை ஏற்படுத்தி அவர்களை பாலியல் இலஞ்சம் கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துவதாகவும் இவரது காம…

புளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சுகளாக இருக்கின்ற இக்கொலைகள் தொடர்பில் அ வ்வியக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தங்களது அனுபவங்களை எழுதி வருகின்றனர். இந்த மௌன விரத…

நோயாளர்களை றிமோர்ட் கொன்றோலில் கொலை செய்யும் யாழ் வைத்தியசாலை

உலகை தலைகீழாக பிரட்டிப் போட்டிருக்கின்றது கொவிட்-19. நாடுகள் நடுக்கம் கொள்ள பெருநகரங்கள் முடங்கிக்கிடக்கின்றது. கோவிட் தொற்றாளர்கள் மூச்சிழுப்பதைப்போன்றே பொருளாதாரமும் மூச்சிழுக்கின்றது. இந்த நிலையிலுருந்து மீள்வதற்காக உலகம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து எதிர்பார்த்ததைவிட சீக்கிரமானதோர் மீட்சிக்கு வழிவிட்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம். பல்வேறு…