நல்லாட்சி என்று சொல்லப்பட்ட காலத்தில் அரச பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சம்பந்தமாகக் கௌரவ ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்கஅவர்களினால் உருவாக்கப்பட்ட அரசியல் பளிவாங்கல் ஆணைக்கழுவில் திருமதி ஞானலிங்கம் தங்கேஸ்வரி 2020.02.20 அன்று தனது மகனான திரு.ஞாலிங்கம்மயூரன் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் பளிவாங்கல் தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு ஆதரவாக 2020.09.02அண்று முதன் முறையாகத் திருஞானலிங்கம் மயூரன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் 03 மணிநேரம் சாட்சியம் வழங்கினார்.
2ம் தடவையாக 2020.09.12 அண்றும் 3ம் தடவையாக 20.09.17 அண்றும் 05 மணிநேரம் சாட்சியம் வழங்கியபோது ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெழ்ற உச்சநீதிமண்ற நீதியரசர் கௌரவ உப்பாலி அபயறட்ன அவர்களும் ஓய்வு பெற்ற மேல் நீதிமண்ற நீதியரசர் கௌரவ தயா சந்திர ஜெயதிலக மற்றும் முன்னால் பொலிஸ் மாஅதிபர் கௌரவ சந்திரா பெர்னாந்தோ அவர்களும் அன்றைய தினத்தில் தெரிவித்ததாவது யாழ்ப்பாண மேல் நீதிமண்ற சித்திரவதை வழக்கு இலக்கம் 2005 – 16 என்ற இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி திரு . மா . இழஞ்செழியன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து சட்டத்தை தலைகீழாக மாற்றி சட்டத்திற்குப் புறம்பாகச்சென்று இத்தால் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஞானலிங்கம் மயூரன் என்பவருக்குத் தண்டனை வழங்கியது முழுமையான தவறு என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சாட்சியமளித்த ஞானலிங்கம் மயூரன் சுவிஸ் குமார் என்பவரை முதன் முறையாக 2015 05 17 அண்று கைது செய்ததாகவும் எம்மிடம் இருந்து சுவிஸ்குமார் அவழ்களை பொறுப்பெடுத்துச் சென்ற ஊர்காவல்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் அவரை பொலிசில் முற்படுத்தாது அவரை விடுதலை செய்ததாகவும் அதேஇரவு முன்னால் பாராளுமண்ற உறுப்பினரும் முன்னால் இராஜாங்க அமைச்சருமாகத் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அரிகள் மாin 5.30 மணியில் இருந்து இரவு 10 மணிவரை ஊர்கால்துறை பொலிஸ் நிலையத்திற்கு அல்லது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் கொடுக்காது சுவிஸ் குமார் என்பவரைகாப்பாற்றிகொண்றமை தொடர்பாக முதல் முறையாகத் தான் அறிந்தவை தொடர்பாக சாட்சியமளித்தார்.
இவ்விடயம் தொடர்பாக புகைப்படங்கள் காணொளி ஆதாரங்கள் ஆணைக்குழுவிடம் ஆதாரமாக வழங்கி சாட்சியம் அளிக்கப்பட்டு சாட்சி நிரூபிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமண்ற தேர்தலின்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து விடுதலைப் புலிகள் தமிழீழ தமிழீழ தேசிய வரைபடத்திற்குள்விஜயகலா மகேஸ்வரன் அரவ்களும் குமாரு சர்வாணந்தன் அவர்களும் நிண்று இருவரும் கைதூக்கி ஆதரவு தெரிவிப்பது போல இருந்த புகைப்படங்கள் திரு.குமாருசர்வாணந்தனின் வாகனத்தில் இருந்து அகய்றியது சம்பந்தமாகக் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.சிந்தக பண்டார அவர்கள் மீது திருமதிவிஸயகலா மகேஸ்வரன் அரவ்களும் திரு.குமாரு சர்வாணந்தன் அவர்களும் முரண்பட்டமையும் அதற்குரிய புகைப்படங்களும் ஆணைக்குழு முன்னிலையில்காட்சிப்படுத்திய திரு.ஞானலிங்கம் மயூரன் அரவ்களால் முன்வைக்கப்பட்டது.
2013ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாணசபை தேர்தலின்போது சிறீலங்கா சுதந்திர காட்சி சார்பாகப் போட்டியிட்ட திரு.அஞ்கயன் றாமநாதன் அவர்களுக்கும்திரு குமாரு சர்வாணந்தனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின்போது திரு அங்கயன் றாமநாதனின் பாதுகாவலரான பொலிஸ் உத்தியொகத்தரை கொலைசெய்யும் நோக்குடன் சுட்டதன் காரணமாகத் திரு குமாரு சர்வாணந்தனுக்கு எதிராகக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பாக வழக்கு ஒண்று சாவகச்சேரிநீதிமண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் இரண்டு வருடமாக குமாரு சர்வாணந்தன் அவர்களை சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர்களோ அல்லது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸ்உத்தியோகஸ்தர்களோ கைது செi;யவில்லை 2013ம் ஆண்டில் இருந்து நீதிமண்றத்தில் முற்படுத்துமாறு மாவட்ட நீதவான் ஆணையிட்டபோதும் திருமதி விஜயகலாமகேஸ்வரனின் அச்சறுத்தல் காரணமாக அவரை நீதிமண்றத்தில் முற்படுத்தவில்லை.
ஆனால் அரசியல்வாதிகளின் அசறுதலுக்கு பயப்படாத கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.சிந்தக பண்டார அவர்கள் திரு.குமாரு சர்வாணந்தன்என்பவரை 2016.03.18இல் கைத செய்து நீதிமண்றத்தில் முற்படுத்தியபோது நீதிபதி அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார் என்பதனையும்திரு.ஞானலிங்கம் மயூரன் தனது சாட்சியத்தில் கூறினார்.
மேலும் திரு {னலிவ்கம் மயூரன் தொடர்ந்து சட்சியமளிக்கையில் 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தசாலையின் சட்ட வைத்திய அதிகாரியானமருத்துவர் திரு. சின்னையா சயிவரூபன் மற்றும் பொலிஸ் யொஸ்தாபல் திரு பத்திநாதன் தேவதயாளன் என்பவர்களை 2020 10 23 அண்று ஜனாதிபதிஆணைக்குழுவின் முன்னிலையில் ஆணையாகுமாறு அளைப்பானை அனுப்பட்டதற்கு அமைவாக 2020 10 23 இல் சாழ்சியமளித்த திரு பத்திநாதன் தேவதயாளன்அவர்கள் சாட்சியமளித்தார்.
கௌரவ நீதிபதி அவர்களே 2016.07.25 ஆம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிபதி திரு. அ.யு_ட்சன் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக வழக்கு இலக்கம் 25839 எனும்வழக்கின் எதிரிகள் எதிரிக்கூண்டில் இருந்தவாறு தாம் அந்த கொள்ளை வழக்கில் இருந்து தப்புவதற்காக அண்றைய தினம் சிந்தக பண்டார மயூரன் என்பவர்கள்சுமணன் என்பவரை சித்தரவதை செய்தார்கள் என்று வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவ சட்மா அதிபர் திணைக்களத்தின் தொலைத்தொடர்பு மூலம்தொடர்புகொண்டு எனது பெயரையும் பதவி இலக்கத்தையும் வாங்கினார்கள்.
மற்றும் மயூரன் என்பவரின் அப்பாவின் யெபய் என்பவற’றையும் கேட்டார்கள். பின் என்னை 3ம் எதிரியாக 2005-16 என்னும் சதை;திரவதை வழக்கில் எனது பெயரும்உள்வாங்கப்பட்டது என்றார்.
ஆணைக்குழுவின் தலைவரால் பின்வருமாறு கேள்வி எழுப்பட்டது.
நீங்கள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டீர்கள் ? பதிலாக நீதிபதி ஜயா அவர்களே நான் 2011.11.22ம் திகதியில் இருந்து 220 11 25ம் திகதிவரை விடுமுறையில்இருந்தேன். அதற்குரிய சாட்சியங்கள் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் நான் விடுவிக்கப்பட்டேன். வீடமறையில் இருந்த உங்களை 2016 07 25 அண்று உங்கள் பெயர் கூப்பிடப்பட்டது. பொய் என்று சொன்னால்அண்றைய தினம் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் எல்லாம் பொய்யாகத்தான் இருக்கவேண்டும் எண்று கூறப்பட்டபோது அண்றைய தினம் கூறப்பட்ட எல்லாமேபொய்தான் எண்று திரு. பத்திநாதன் தேவதயாளன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
இதன் அடிப்படையாகக் கொண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆணைக்குழுவின் தலைவர் இந்த குற்றத்திற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும்கடுமையான தவறு நடந்திருக்கிறது என்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பான சொலிசிட்ட ஜெனரல் திரு. அபயறட்ண அவர்களை சுட்டிக்காட்டினார்.
பின்பு சாட்சியமளித்த சின்னையா திரு சின்னையா சிவரூபன் அவர்களிடம் திரு ஞானலிங்கம் மயூரன் சால்பான சட்டத்தரணி கேள்வி எழுப்பியபோது 2011 11 27ஆம்திகதியில் யாழ்ப்பாணத்தில் போதனா வைத்திய சாலையில் சட்ட மருத்துவ அதிகாரியாக இருந்தபோது இராசையா சுரேஷ் மற்றும் துரைராசா லோகேஸ்வரன்என்பவர்கள் காலில் ஆணி இறுக்கப்பட்டு காலை கத்தியால் தோண்டி ஆண் உறுப்பைக் குறட்டால் நசுக்கி மின்சாரம் பாச்சி என்பன போன்ற காயங்களுடன்உங்களிடம் முன்வைக்கப்பட்டார்களா என வினாவியபோது அதற்குப் பதிலளித்த மருத்துவர் கௌரவ நீதிபதி ஜயா அவர்களே நான் யாழ்ப்பாணம் கிளிநொச்சிமுல்லைத்தீவு ஆகிய மூண்று மாவட்டங்களுக்குச் சட்ட மருத்துவ அதிகாரியாக 2010ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை கடமையாற்றினேன்.
இப்படியாக ஆராவது சித்திரவதை செது வந்திருந்தால் நான் மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் வெளிநாட்டு மனித உரிமை ஆணைக்குழுவிலும் உறுப்பினராகஇருப்பதனால் நான் கட்டாயமாக இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பேன்.
இப்படிப்பட்ட சித்திரவதை 2000ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் நடந்ததாக எந்த தகவலும் இல்லை. இவ்வாறு முட்டாள்தனமானசித்திரவதையை பொலிசார் செய்வதும் இல்லை எண்றார்.
சிறீகந்தராசா சுமணன் என்பவரின் இறந்த உடலில் செய்யப்பட்ட சட்ட வைத்திய அறிக்கையை நான் பார்வையிட்டேன்.
அவ் அறிக்கையில் எத்துவித சித்திரவதைக்குரிய காயங்கள் எதுவும் இல்லை என்று சாடி;சியமளித்தார்.
மேலும் தொடர்ந்து சாழ்சியமளிக்கும்போது திரு குமாரு சர்வாணந்தன் என்னைச் சந்தித்துப் பேசும்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குவேலையைக் கொடுத்து உள்ளுக்கை போட்டுவிட்டேன் என்று கூறினார்.
இத தொடர்பாக சர்வானந்தனை தெரியுமா என்று வினாவியபோது சர்வாணந்தனை எனக்கு நன்கு தெரியும்.
அவர் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதியில் ஒரு சண்டியர் போல நடந்துகொள்வார் என்றும் சட்டவிரோதமான மணல் அகழ்வு சட்டவிரோத மரக்கடத்தல் என்பனஇவரின் பிரதான தொழிலாகும் எண்றும் சாட்சியமளித்தார்.
இவர் சட்டத்தை மதிக்காது அரச அதிகாரிகளின் வேலைக்கு இடையூறாகத் தனது அராஜகத்தை நடாத்துவார் என்று சாடி;சியமளித்தார்.
சட் மா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரல் கேள்வி ஒண்று எழுப்பினார் இறந்த சுமணனனின் உடலில் பொலிசார் தடியால் கொட்டனால் வயரால்கயிற்றினால் தூக்கிய காயங்கள் ஒண்று கூட இல்லையா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இல்லை எண்று பதிலளித்தார்.
கௌரவ நீதிபதி அவர்களே பொலிசார் இராணுவத்தினர் பொதுமக்களை தாக்கும்பொது 3 அல்லது 4 அடி கொட்டாந்தடியால் அல்லது கொட்டனால் அடிப்பார்கள்.
அவ்வாறு அடிக்கும்போது உடம்பில் அடிபட்ட இடத்தில் 2 கோடுகள் அதாவது றெயில் தண்டவாளம்போல் கீறல் காயங்கள் இருக்கவேண்டும்.
இவர் சடை;சியமளித்தபடி கொட்டன் தடியால் வயரால் அடித்திருந்தால் றெயில் தண்டவாளம்போல் கீறல் காயங்கள் இருந்திருக்கவேண்டும் இதில் 2 முதல் 7 நென்டிமீட்டர் வரையான கீறல் காயங்களே உள்ளன.
இந்த காயங்கள் அப்படி தாக்கப்பட்டால் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று சாடி;சியமளித்தார்.
இதற்கு சட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சொலிசிட்ட ஜெனரல் அவர்கள் முறைப்பாட்டாளர் ஞானலிங்கம் மயூரன் அவழ்களுக்கு ஒருநன்மை ஏற்படுத்துவதற்காக யாழ்ப்பாண மேல் நீதிமண்றில் உள்ள கொலைக் குற்றம் சம்மதமாக மீள் ஆய்வு வசய்வதற்கு இறந் த சுமணனின் மருத்துவ அறிக்கையைஇலங்கை சட்ட வைத்திய அதிகாரிகளின் தலைவரான திரு தென்னக்கோன் ஜயா அவர்களை 2020 10 26 அன்று முன்னிலைப்படுத்தி சாழ்சியமளித்த பின்னர்முறைப்பாட்டாளர் திரு ஞானலிங்கம் மயூரன் அவழ்களுக்கு அநீதி நடந்திருந்தால் கட்டாயம் 296ம் பிரிவின் கீழ் உள்ள யாழ்ப்பாண மேல் நீதிமண்ற கொலைவழக்கைச் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு நடுத்தரமான முடிவுக்கு வருவதாக வாக்களித்தார்.
மேலும் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு கூறினார். கொள்ளையடித்த கொள்ளையர்கள் வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த கொள்ளை சம்மதமாக விசாரணை செய்ய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எந்தவித சாட்சியும் இண்றி சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள் எண்றுஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.