இந்தியாவில் இருக்கும் 6 கோடி தமிழருடன் இலங்கை தமிழரை மோதவிடும் சுத்துமாத்து சுமந்திரன்.
கடலில் போராட்டம் இந்திய மீனவர்களை சிறைப்பிடிப்போம் கொல்வோம் என வீராப்பு பேசி இந்தியாவை யாருக்காகவோ பகைகிற்து கூட்டமைப்பு. வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா. இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு.…