Month: November 2021

நளவன் அருண் கைது!

நளவன் அருண் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர். பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் அதனை மறைக்க தன்னை அரசின் பங்காளியாக காண்பித்துக்கொண்டார். அதேவேளை, கைது…

அக்கா யோகேஸ்வரி:அம்பலமான கதைகள்

ஞானசாரருடன் கூட்டு சேர்ந்துள்ள யோகேஸ்வரியை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதிவர் ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் (One Country, One Law ) என்கிற தலைப்பில் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவ…

கத்தோலிக்க கூட்டம் சைவர்களை நோக்கிக் கூறுவதைக் கண்டிக்கிறேன்

போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர் என ஆயர் பேரவையிடம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார். இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர் காலங்களிலேயே தீர்மானித்துள்ளனர். போர் முடிந்த பின்பும் இறந்தோரை நினைவுகூர்ந்து சடங்குகள் இயற்றி வரும்…

வடக்கிலும் இடமாற்றங்களுக்கு பாலியல் லஞ்சம்!

தெற்கை போன்றே வடக்கிலும் இடமாற்றங்களுக்கு பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக தான் அறிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கிற்கான இணைப்பாளருமான எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர்…