ஜகத் ஜெயசூரிய, கபில ஹெந்தவிதாரண, கரன்னகொட குற்றவாளிகள்!
இராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில ஹெந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே…