சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகளுக்கு கண்டனம்!
யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகள் தொடர்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.போதனா வைத்தியசாலைக் கிளை பெருத்த அதிருப்தியையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள்…