இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் [kp]என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை குண்டரின் சட்னி எக்ஸ்பிறசினானால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் குண்டரின் சட்னி எக்ஸ்பிறசினானால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
அத்துடன் குண்டர் குழு கண்டுபிடித்த சுவாரசியமான புலனாய்வுத்தகவலை பிரித்தானியாவில் சில நாட்களாக SMS இல் உலாவிய ஜிடிவி உரிமையாளர் செல்வினும் அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமாரனும் சிங்கப்பூரில் சென்று கேபியை இரகசியமாக கடந்த வாரத்தில் சந்தித்ததாக பரப்பிய புஸ்வாணமும் குண்டரின் சட்னி எக்ஸ்பிறசின் புலனாய்வு என்பதும் மறுஆய்வு உறுதிப்படுத்துகிறது.
கஸ்ரோ இளவரசர்களால் ஜபிசிக்குள் நுளைக்கப்பட்டு இந்திய உளவுத்துறைக்கு உயிர்கொடுக்கப்பட்டதை கஸ்ரோ இளவரசர்கள் மறந்து தங்களை துரோகியாக குண்டர் சொன்னதும்………….
குண்டரின் பம்மாத்தும் றோவின் உள் நுளைவும் என்று தமது ஜபிசி குருவை பல்டியடித்து துரோகியாக்கிவிட்டனர்.
துரோகிகளை உள் நுளைத்த கஸ்ரோவின் இளவரசர்களையே துரோகியாக்கிய பரிதாபம். உடனடியாக நந்தவனத்தை காக்கும் கரும்படை துரிதமாக செயற்பட்டு குண்டரின் EXCLUSIVE புகைப்படத்தை பிரசுரித்துள்ளனர்.பார்க்க..
“மக்களே இதை புரிந்து கொண்டு எச்சரிக்கையுணர்வுடன் நடவுங்கள். உங்கள் நாடுகளில் உள்ள இயக்கத்தின் கட்டமைப்புக்களுடன் தொடர்புகொண்டு இதனை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்பதன் மூலம் கரும்படை தங்களை இனங்காட்டிவிட்டது