நான் ஒரு யூரோவுக்காக ஈழநாட்டில் தினமும் எழுதுகிறேன்.

:நான் அதிகம் கூறும் ஜனநாயகம்,சுதந்திரம்;தேசியம் என்பன‌ எனது அறிவாலயத்தில் வேலை செய்யும் அகதி அந்தஸ்து வழங்காத அப்பாவிகளுக்கு வழங்குவது க்டையாது.

:அக‌தி உரிம‌ம் இல்லாத‌ தொழிலாளிக்கு எல்லா இட‌மும் மாத‌ம் 750யூரோ கொடுத்தால் நான் வெறும் 450யூரோ ம‌ட்டும் கொடுத்து க‌ச‌க்கி பிழிவேன்.

:நான் இந்தியாவை ச‌தா திட்டி தீர்த்தாலும் என‌து அறிவால‌ய‌த்தில் 99% இந்திய‌ பார்ப்ப‌னிய‌ சஞ்சிகைக‌ளையே விற்கிறேன்.(துக்குள‌க் எரித்த‌தை கேட்டுவிட‌வேண்டாம்)

:நான் அறிவால‌ய‌த்தில் க‌திரையில் இருந்து கொண்டே பிரான்சில் ப‌டித்துபோட்டு; ப‌டித்துக்கொண்டு இருக்கும் இள‌ம் பிள்ளைக‌ளிட‌மே மெயிலில் மொழிபெய‌ர்க்க‌ வேண்டிய‌வ‌ற்றை அனுப்பி மொழிபெய‌ர்த்து விட்டு அவ‌ர்க‌ளுக்கு 10யூரோ கொடுத்துவிட்டு 30யூரோ நான் எடுப்பேன்.அதிலும் அடிக்கும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ சீலும் என்னுடைய‌து அல்ல‌.(சகாதேவன்  என்ற இந்திய மொழிபெயர்ப்பாளருக்கு எதிராக அவரது வாடிக்கையாளரை குறைக்க லாச்சப்பலில் நோட்டீஸ் ஒட்டியதும் நான் தான்.)  

:நான் ப‌ல‌ரிட‌ம் வீடு வாங்கி த‌ருவ‌தாக‌ சொல்லி ஏமாற்றியுள்ளேன்.ஆனால் நான் le blanc mesnil பெரிய‌ மாளிகை வைத்துள்ளேன்.

:என‌க்கு மூன்று போராடும் வ்லுவுள்ள‌ பெண் பிள்ளைக‌ளை வீட்டில் அடைகாத்து வைத்துள்ளேன்.ஆனால் இது ம‌ட்டும் உறுதி “பிர‌பாக‌ர‌ன் எல்லா பிள்ளைய‌லையும் வைத்து ஆடின‌து காண‌து என்று என்ர‌ பிள்ளைய‌ளையும் ஆட‌சொல்லுகிறிய‌ளே” இதுதான் என்னுடைய‌ முடிவு.தேவைப்ப‌ட்டால் பிள்ளைய‌ளிட‌ம் கேட்டுபாருங்கோ.அவைய‌ளும் அதைத்தான் சொல்லுவின‌ம்.

:பிரான்சில் ஆரம்பகாலத்தில் கஜன் ஈழமுரசை ஆரம்பித்தபோது பிரான்சில் ஈழநாடு மட்டுமே வரவேண்டுமென ஊடக சுதந்திரத்துக்காக புலியை திட்டிதீர்த்த பெருமைக்குரியவன்.தற்போது ஈழமுரசை புங்குடுதீவு வியாபாரி கறுப்புஆடு ஆதித்தன் சுவீகரித்துக்கொண்டதால் இருவருக்கும் இடையில் வியாபார உடன்பாடுள்ளதால் ஈழநாடு- ஈழமுரசும் இணைபிரியா நட்பு ஊடகங்கள்.நாம் விரைவில் நாடுகடந்த ஊத்தை ஊடக அமைப்பை நிறுவ உள்ளோம்.மீடியா கவுசும் எங்களுடையது தான்.பல பெயர்களில் பதிந்தால் வங்கிகளை சுத்தலாம் என்பது எனது ஞானகுரு குகநாதன் சொல்லி தந்தது.

எதுக்கும் யோசித்து என‌க்கு வாக்குப்போடுங்க‌ள்.

இது என‌க்கு மேதான‌ந்தாஜி  அருள்பாலித்த‌து.

ப‌வுடர் சோதிக்கும் என‌க்கு அடுத்த‌ப‌டியாக‌ அதிக‌விருப்பு வாக்குபோடுங்க‌ள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *