அருணா தற்கொலை முயற்சி.உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில்.
அருணா தற்கொலை முயற்சி.உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில். அண்மையில் போலித் துவாரகா மோசடி விடயத்தில் பிரபலமான அருணா அதன் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தார். யாரையும் சந்திக்காமலும்,எவருடனும் தொலைபேசியில் பேசுவதையும் தவிர்த்திருந்தார். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களிற்கும் அவரது குடும்பத்தினருக்கும்…