காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தவறான சிகிச்சையால் குழந்தை கொல்லபட்டிருக்கலாம் என்று மருத்துவமனையில் வேலை செய்யும் முருகமூத்தி தெரிவித்துள்ளார்.

முழங்காவில் – குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற 4 மாத குழுந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 18ம் திகதி குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.

பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

இதேநேரம் யாழ் மருத்துவமனைக்குள் ஊழியராக இருக்கும் முருகமூத்தி யாழ் மருத்தவமனைக்குள் வேலை செய்யும் பற்றீசியாவுடன் பாலியல் உறவில் மருத்துவமனைக்குள் ஈடுபட்டு வருவதாக றஜிகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *