முன்னால் மோசடி மன்னன் றாஜித சேனரத்னவுக்கு இலஞ்சம் கொடுத்து யாழ் போதனா வாழும்கால பணிப்பாளராக வந்தவன்தான் இந்த சத்தியமூர்த்தி.
இவர் புலிகளின் காலத்தில் அரச பணத்தினை மோசடி செய்து புலிகளின் அரசியல்துறை கரிகாலனின் மனைவியின் பெயரிலும் கா.வே.பாலகுமாரனின் மனைவியின் பெயரிலும் மருத்துவமனையில் வேலை செய்யாமலே சம்பளம் போட்டு மோசடி செய்த கில்லாடி.
அதாவது அவர்கள் புலி சீருடையில் வலம்வரும்போது அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்வதாக மோசடியாகச் சம்பளம் போட்டுக் கொடுத்து அந்த பணத்தில் பங்கு போட்டவன்தான் இந்த சத்தியமூர்த்தி.
யாழ் மருத்துவமனையில் வேலை செய்யும்போது உயர் கல்விக்கா லண்டன் புறபடபேறார் என்று தானே ஒரு புரளியை ஊடகங்களிலும் தனது சமூக வலைத்தளத்திலும் கிளப்பினார்.
பின்னர் இந்த போகிறேன் என்று எல்லாரிடமும் பிரியாவிடை வைத்து கப்பமாகப் பல இலட்சம் பரிசில்களை வாங்கி சுருட்டினார்.
பின்னர் இந்த சுகாதார அமைச்சின் அனுமதியுடன் போகிறேன் வீசா வந்திட்டுது விமான சீட்டும் வந்திட்டுது குறோனாவாலை போகமாட்டாமல் நிக்கிறன் என்று ஒரு புரளியைப் பரn;பினார்.
பின்னர் திடீர் என்று கொழும்பு விமான நிலையத்தில் நிண்று மேற்படிப்புக்குப் போகிறேன் எண்று ஒரு புரளியைக் கிளப்பி பின்னர் இந்த லண்டன் போய்விட்டேன். லண்டனில் முட்டை பொரிக்கிறேன். லண்டனில் சைக்கில் ஓடுகிறேன் லண்டனில் வங்கி இலக்கம் துறக்கிறேன் லண்டனில் மறுத்தவரிடம் பதிகிறேன் லண்டனில் அப்பியாசம் செய்கிறேன்.
லண்டனில் படிக்கிறேன். லண்டனில் மருத்துவமனைகளை பார்க்கிறேன் எண்று உள்ள புலுடா எல்லாம் விட்டுவிட்டு 4 மாதத்தில் லண்டனில் இருந்து படிப்பை இடை நடுவில் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பவும் யாழுக்கு ஓடி வந்து கேகிறவன் கேணயன் என்டால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும் என்பதுபோல சுகாதார அமைச்சு கேட்டது குறோனாவாலை யாழ் பணிப்பாளர் பதவியை அவசரமாக ஏற்கிறன் படிப்பை பிற்போட்டுவிட்டன் எண்று ஊடாக ஏதிலிகளை வைத்து ஒரு போலி வந்தியை பரப்பி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளான் சத்தியமூர்த்தி.
சுகாதார அமைச்சின் அனுமதியுடன் லண்டன் படிக்கப் போன சத்தியமூர்த்தி படிப்பை இடைநடுவில் விட்டு ஓடி வந்ததின் உண்மையான இரகசியத்தை ஊடகங்களில் மறைத்துள்ளான்.