அருணா தற்கொலை முயற்சி.உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில்.
அண்மையில் போலித் துவாரகா மோசடி விடயத்தில் பிரபலமான அருணா அதன் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தார். யாரையும் சந்திக்காமலும்,எவருடனும் தொலைபேசியில் பேசுவதையும் தவிர்த்திருந்தார்.
தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நெருங்கிரும் வேளையில் அவரது நிலை இன்னும் மோசமடைந்ததாக உறவுகள் கூறுகின்றனர்.
தான் ஏமாற்றப் பட்டுவிடதாகவும் நிர்பத்தின் அடிப்படையில் தான் பொய்யான தகவல்களைச் சொன்னதாகவும் சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் அவரது மனவழுத்த நோயிற்காக கொடுத்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருந்தாலும் அவரது நிலைமோசமாகவே உள்ளது.
தகவல் மகள் பூர்ணிமா
004591 15 70 49