பாதுகாப்பு சபையை ஒழுங்காக இயக்குவது ஜனாதிபதியின் பொறுப்பு. தேசிய பாதுகாப்புக்கான முன்னாள் பிரதானி!
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுகின்றபோதும் தேசியப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் முழுப்பொறுப்பு நாட்டின் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது என முன்னாள் தேசிய புலனாய்வுக்கான பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளஅமைக்கப்பட்டுள்ள…