கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு!
கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது இறுதிக்காலத்தில் சிறுவர்களது நலன்களிற்காக அர்ப்பணித்துள்ளதாக கூறிவரும் கேபி தொடர்பில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ள போதும்…