Author: உண்மைகளில் எரியும் நெருப்பு

வல்லிபுர ஆழ்வார் மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு!

நாட்டில் கொரோனா தொற்று அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை…

சத்தியமூத்தியின் நிர்வாக சீரழிவால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு

கொறோணா வைரசை யாழ் குடநாட்டுக்குக் கொண்டு வந்த பெருமைக்குரிய சத்தியமூர்த்தியின் நிர்வாக சீரழிவால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முருகமூத்தியுடன் பெண் உத்தியோகத்தர்கள் இருவர் கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியஉத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என்று வழங்கப்பட்டன. முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப்பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில்…

2009 பின்னர் கொழும்பில் குவிந்துள்ள சர்வதேச புலனாய்வாளர்கள்?

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈடுபாடுள்ள நாடுகள் தொடர்பான தகவல்களை பெறவும், எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கவும் அந்த அமைப்புக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில்…

இலங்கையில் சுண்ணத்து செய்த சேனியால் இந்து சிறுமி கற்பளித்துக் கொலை – நல்லாட்சி அரசில் சுமந்திரனின் நண்பன் சாதனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் அத்துடன் மற்றும் ஒருவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் 4 மாத குழந்தை கொலை ?

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தவறான சிகிச்சையால் குழந்தை கொல்லபட்டிருக்கலாம் என்று மருத்துவமனையில் வேலை செய்யும் முருகமூத்தி தெரிவித்துள்ளார். முழங்காவில் – குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற…

நல்லாட்சியில் அரசியல் திருடரை விடுதலை செய்ய விசாரனை செய்த பொலிசாரை சிறையில் அடைத்த நீதிபதி

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட காலத்தில் அரச பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சம்பந்தமாகக் கௌரவ ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்கஅவர்களினால் உருவாக்கப்பட்ட அரசியல் பளிவாங்கல் ஆணைக்கழுவில் திருமதி ஞானலிங்கம் தங்கேஸ்வரி 2020.02.20 அன்று தனது மகனான திரு.ஞாலிங்கம்மயூரன் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் பளிவாங்கல்…

கோட்டாபயவை படுகொலை செய்யத்திட்டம் போட்ட கள்ள மண் கண்ணன் குழு – பல திடுக்கிடும் தகவல்கள்!

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கள்ள மண் கண்ணன் குழு கிழக்கு பிராந்திய உறுப்பினர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்இ ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சஇ…

பிரபாகரனுக்கு அரசியல் அல்லது புவிசார் அரசியல் குறித்து எந்த அறிவும் இல்லை!! – எரிக் சொ ல்ஹெய்ம் பேட்டி

”இலங்கையர்களே ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும், வெளிநாட்டினர் அல்ல” ”யாவற்றிலும் முதலாவதாக, இலங்கை பிரச்சினைக்கு இலங்கையர்களே தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் அல்ல. இறு தியில் இலங்கை சிங்களவர்கள் , முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாகும். இது…

பளைப் பகுதியில் வீடு புகுந்து வாள் வெட்டு.

வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்ட குழுவினரால் கிளிநொச்சி பகுதியில் ஒருவர் வெட்டுக் காயத்திற்குட்பட்ட நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத ஒருவருக்கும் அடிகாயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் முன் கதவு, தொலைக்காட்சி, அலுமாரி…