Author: உண்மைகளில் எரியும் நெருப்பு

400 ரூபாவிற்காக 10 வயது சிறுவனை தலைகீழாக கட்டி கிணத்துக்குள் இறக்கிய தந்தை – யாழில் சம்பவம்

யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தன்னுடைய 06 வயது, 10 வயதுடைய பிள்ளைகள்…

வடக்கின் கடலை அசுத்தமாக்க பேரூந்துக்கள் இறக்கிய தமிழ் பயங்கரவாதி டக்ளஸ் தேவா.

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேருந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக முன்னால் தமிழ் பயங்கரவாதியும் அமரிக்க தம்பதியான அலன் தம்பதியினரை கடத்தி கப்பம் பெற்றவரும் இந்தியாவில் சூலைமேட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவருமான சர்வதேச…

யாழ் வல்லை பாலத்தில் பாய்ந்த வாகனம்!

சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹப்…

யாழில் பிள்ளைகளின் மோசமான செயலால் நடு வீதியில் பரிதாவிக்கும் தாய்!

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த…

தமிழ் மொழியை புறக்கணித்த அங்கர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை: பிரான்ஸ் அரசு வெளியிட்ட தகவல்!

இன்று, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலில் சில இடங்களில் 75 மி.மீ…

இரட்டைப் பிரசாவுரிமையுடைய சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆப்பாகுமா?

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுரேன் ராகவன் அவர்கள், இரட்டைப் பிரசாவுரிமையுடையவர் எனக் குறிப்பிட்டே அந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை அனுப்பி வைத்துள்ளவர்…

வடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை! கே.பி

வடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டுனெ அரசியல்வாதிகள் மாத்திரமே விரும்புவதாகவும் மக்கள்…

சிறிதரனின் போலிமுகத்திரையை கிழிக்கின்றார் முன்நாள் கல்விப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இறங்குமுகத்தில் பரதாபநிலை தற்போது தெளிவாக தெரியத்தொடங்கியுள்ளது. சிறிதரன் தனது வாக்குகளை இருமுகத்தினூடாக தக்கவைத்து வந்தார். ஒரு முகம் புலிகளின் காவலன் என்ற முகம் மறுமுகம் பாடசாலை அதிபராக கல்வியின் காவலன் என்ற முகம்.…

உதயகுமாருக்காக ஊழியர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பணித்த பிரதேச செயலர் சுபாவிற்கு ஆப்பு!

வவுனதீவு உப பிரதேச செயலராக செயற்பட்டுவருகின்ற சுபா சதாகரன் என்பவர் காரியாலய ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மா. உதயகுமாருக்காக தேர்தல் பிரச்சாரத்திலமர்த்தியமை அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஆதாரங்களுடன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வர்ணகுலசிங்கம்…