அரசகரும மொழிக் கொள்கையை மீறிய கோத்தபாயமீது வழக்கு சாத்தியமா ?
இலங்கையின் அரசிலமைப்பின் நான்காவது அத்தியாயம் மொழிக்காக வகுக்கப்பட்டுள்ளது. 18 தொடக்கம் 25 வரையும் உள்ள உறுப்புரைகள் மொழியையும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் விபரிக்கிறது. இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியென 18வது உறுப்புரையும் சிங்களமும் தமிழும் இலங்கையின்…