பளைப் பகுதியில் வீடு புகுந்து வாள் வெட்டு.
வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்ட குழுவினரால் கிளிநொச்சி பகுதியில் ஒருவர் வெட்டுக் காயத்திற்குட்பட்ட நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத ஒருவருக்கும் அடிகாயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் முன் கதவு, தொலைக்காட்சி, அலுமாரி…