உதயகுமாருக்காக ஊழியர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பணித்த பிரதேச செயலர் சுபாவிற்கு ஆப்பு!

வவுனதீவு உப பிரதேச செயலராக செயற்பட்டுவருகின்ற சுபா சதாகரன் என்பவர் காரியாலய ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மா. உதயகுமாருக்காக தேர்தல் பிரச்சாரத்திலமர்த்தியமை அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஆதாரங்களுடன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வர்ணகுலசிங்கம்…

பாதுகாப்பு சபையை ஒழுங்காக இயக்குவது ஜனாதிபதியின் பொறுப்பு. தேசிய பாதுகாப்புக்கான முன்னாள் பிரதானி!

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுகின்றபோதும் தேசியப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் முழுப்பொறுப்பு நாட்டின் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது என முன்னாள் தேசிய புலனாய்வுக்கான பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளஅமைக்கப்பட்டுள்ள…

75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.

2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டால் அக்காலத்தில் நிழலரசாங்கம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்த புலிகள் தொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிவித்த…

நாங்கள் சஹ்ரானை கைது செய்யாததால்தான் இத்தனை உயிர்களும் போனது! காத்தான்குடி OIC குற்ற ஒப்புதல்

சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யபோதிய ஆதாரங்கள் இருந்தபோதும் தாம் கடமையை செய்ய தவறியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒத்துக்கொண்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்றுமுன்தினம் (19) ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியபோதே இந்த விடயம்…

யஸ்மின் சூகாவிடம் ஒரு பில்லியன் நட்டஈட்டை கோருகின்றார் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சலே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் (ஐ.டி.ஜே.பி) நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சுகாவுக்கு அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சட்டத்தரணி பசன் வீரசிங்க ஊடாக டீ.எச்.எல்…

யாழில் குண்டுவெடிப்பு! பொலிஸ் அதிகாரி ஒருவருக்குக் காயம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராச்சி வள்ளிபுரன் சாலையில் பொலிஸ் சாலைத் தடைக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.10 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுடன், ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று…

புலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.

தமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதாரங்களுடன் போட்டுடைத்து வருகின்றனர். இலங்கையில் ஜெயவர்த்தன அரசினால் மேற்கொள்ளப்பட்ட 1983 வன்செயலின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மானசீகமாக…

யாழ்.போதனாவில் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, குறிப்பிட்டுள்ளார் இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு…

தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட போது இவர்கள் அரசுக்கு எதிராக தகவல்கள் பரிமாறி வருகின்றனர்.

ஆர் இந்த இரும்பு மதவடி NEWJAFFNA , SELVA ? பாகம் 01 01 – 09 ஆண்டு வரை நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் படித்த ஒரு தறுதலை. 02 – MR.ARIYAKUNARAJAH SELVA புலிகள் இயக்கத்தில் இருந்து பல…

வறிய பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் வசந்தரூபன்! ஆதாரம் இணைப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச ஈபி டீபி யின் பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை வசந்தரூபன் வறிய பெண்களை தனது முகநூல் ஊடக தொடர்பை ஏற்படுத்தி அவர்களை பாலியல் இலஞ்சம் கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துவதாகவும் இவரது காம…