பளைப் பகுதியில் வீடு புகுந்து வாள் வெட்டு.
வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்ட குழுவினரால் கிளிநொச்சி பகுதியில் ஒருவர் வெட்டுக் காயத்திற்குட்பட்ட நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத ஒருவருக்கும் அடிகாயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் முன் கதவு, தொலைக்காட்சி, அலுமாரி…
யாழில் பிரதேசசபை உறுப்பினர் தூக்கில்!!
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார்.கொடிகாமம் இராமாவில் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்,இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த…
நேற்றையதினம் கைது செய்யப்பட்டவர்களில் ஆவா குழுவின் தலைவரும் அடக்கம்
கோண்டாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தலைமறைவாக இருந்த ஆவா குழுவின் தலைவர் அகிலசுமன் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இவர்களிடம் இருந்து 2 வாள், 3 கோடரி மற்றும்…
கோண்டாவில் தாக்குதல் சூத்திரதரிகள் மூவர் கைது
கோண்டாவில் பகுதியில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இத்துடன் மூன்று வாள்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது. கோண்டாவில் பகுதியில் கடந்த 30ஆம் திகதி வீடியோ ஒளிப்பதிவு…
வடமாகாணத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் இல்லையாம்
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தர்மரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் 7 பேர்…
கோத்தாவின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்த முள்ளி மண் உரிமையாளர் வல்லிபுரம் நடராஜா
கோத்தாவின் சிந்தனைக்குக் கடந்த 40 வருடமாகச் செயல் வடிவம் கொடுத்து வருகிறது முள்ளி. கோத்தபாய றாஜபக்ச இராணுவ சிப்பாயாக இருந்த காலத்திலிருந்து இன்று இந்த நிலைக்கு உயர்த்தி சென்றது முள்ளி மண். கோட்டபாய இராணுவ சிப்பாயாக இருந்தபோது வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்…
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா படைகள்
இலங்கையின் வடபகுதி இந்தியாவின் தென் பிராந்திய எல்லையாக இருந்து வருகிறது. இங்கு சீனா நாட்டு முன்னால் இராணுவ அதிகாரிகள் ஈ.பி.டி.பி தேசவிரோத கும்பலுடன் இணைந்து கடல் அட்டை உற்பத்தி என்ற உருமறைப்பில் ஊடுருவி உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர்…
யாழில் உதயமாகும் பாரிய தொழிற்சாலை..!!
யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி பெறுமதியான சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை…
வடமராட்சியில் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்புவிழா
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்புவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.வடமராட்சி முள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையே திறக்கப்பட்டவுள்ளது.கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம்…
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை பாயுமா?
யாழ் மருத்துவமனைகளில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை பாயுமா? பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ……அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மருத்துவர்…