யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் ஐஸ் போதைப் பொருள் கொடுத்து கொலை!!
யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் போதை பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்இ வைத்தியசாலை வீதிஇ கொட்டடி பகுதியில் இவர் கொல்லபட்டுள்ளார். போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற…