தமிழ் தேசிய சிதைவின் பிரதான பிதாமகனார் இவர்தான் – இவரை தெரிகிறதா?
இன்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய தலைமையால் ; இயக்கத்தால் ஓரங்கட்டப்பட்டு போராட்டம் வேண்டாமென தப்பிவந்து பிரித்தானியாவில் குடியுரிமை கேட்டவர் தான் இன்று தலைமை பதவிக்கு ரூட்டுவிட்டுக்கொண்டுள்ள ரூட் ரவி. இவர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவில் பிரதான பங்கு…
ஜென்ரல்சிவகுரு. பாலாஜிக்கு அதிகவிருப்பு வாக்குகளை அளிக்கவும் மேதானந்தாஜி அறிக்கை
நான் ஒரு யூரோவுக்காக ஈழநாட்டில் தினமும் எழுதுகிறேன். :நான் அதிகம் கூறும் ஜனநாயகம்,சுதந்திரம்;தேசியம் என்பன எனது அறிவாலயத்தில் வேலை செய்யும் அகதி அந்தஸ்து வழங்காத அப்பாவிகளுக்கு வழங்குவது க்டையாது. :அகதி உரிமம் இல்லாத தொழிலாளிக்கு எல்லா இடமும் மாதம் 750யூரோ கொடுத்தால்…
பேர்மிங்காமில் தமிழ்தேசிய ரியூப்லைட்டுகளிடையே 5ம் கட்ட ஈழச்சண்டை
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர்…
ச(கு)னியன் சேரமானின் அடிவருடி”சோழ.கரிகாலன்”!!
ஈழமுரசு – சங்கதி- பதிவு -தமிழ்க்கதிர்- கறுப்பு- TAMILNET -என வலைப்பதிவுகளில் தமிழ் மக்களை குழப்பும் நடுநாயகமாக மீடியா கவுஸ் என்ற பெயரில் பிரான்சில் இயங்கும் குழுவாதிகளில் ஒருவரையே இங்கு புகைப்படத்தில் காண்கின்றீர்கள். இந்த தேசிய மக்கு- சோழன்- சோழ.கரிகாலன் எனப்பலதரப்பட்ட…
கஸ்ரோவின் “நந்தவன இளவரசன்”
கஸ்ரோவின் வழிகாட்டலில் நீண்டகாலமாக செயற்படும் ” நந்தவன இளவரசனை”நந்தவனத்தில் பாஸ்போட்டை பறிகொடுத்த எல்லோருக்கும் கணிசமாகத் தெரியும். குறிப்பாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை தமது பெயருக்கு மாற்றித்தர முடியாவிட்டால் மண்டையில் போடுவோம் என மிரட்டப்பட்ட ஜெயதேவனுக்கு மிக நன்றாகவே தெரியும். நாம் உலகத்தில்…
யாழில் கள்ள உறுதி முடித்து காணி விற்ற சட்டத்தரணி வே.விஜயரட்ணம் கைது!!
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி வே.விஜயரட்ணம் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி –…
வடக்கில் பல உயிர்களை பலியெடுத்த DAN TV !!
டான் டிவி குழுமத்தின் கேபிள் டிவி நிறுவனமான (ASK) ஆஸ்க் கேபிள் விசன், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களை பயன்படுத்தி கேபிள் டிவி இணைப்பினை வழங்கியதனை இன்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், தமது…
டக்ளசின் கொள்ளைப்பட்டியல். பதிலளிப்பாரா ?
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஊழல்களை புரிந்துள்ள அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணைபோன அரச ஊழியர்களுமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்ற காரணத்தினால் பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 பேரும் நிராகரிக்கப்படவேண்டியவர்கள் என மக்கள் ஒருமித்த குரலில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈபிடிபி எனப்படுகின்ற ஈழ…
இது செல்வம் கூட்டாளி சுரேந்திரன் சுட்ட கதை!
காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் தலைகளில் தேசியம் பேசி மிளகாய் அரைக்க சிலர் வந்தவண்ணமேயிருக்கின்றனர். இதுவரை காலமும் கூட்டமைப்பினில் எம்.ஏ.சுமந்திரன் சட்டம் பேசி ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போட்டியாக டெலோ சார்பில் களமிறங்கியவர் சுரேந்திரன் குருசாமி. கொழும்பில் மொழியால் தடைப்பட்டிருந்த செல்வம்…
நீதிமன்றினால் தேடப்படும் ஈபிடிபி நெப்போலியன் இவர்தான் !
செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன் என்றழைக்கப்படும் இவர் ஈபிடிபியின் முக்கிய புள்ளியாக விளங்கியவர் . ஊர்காவற்துறை தொகுதி ( தீவகம் ) ஈபிடிபி அமைப்பாளராக செயற்பட்டவர் . 1992 முதல் தீவகத்தில் ஈபிடிபியின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே !…