தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது. அவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றது.இவ்வாறான சொத்துக்களை மீட்க அல்லது அது சார்பாக குரல்கொடுக்கவென கனடாவிலிருந்து ‘தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு’ என்ற பெயரில் குழுவொன்று இயக்குகின்றது. 

அக்குழுவான கீழே காணப்படுபவர்களிடம் மக்களின் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளது.கனடிய தகவல்களின் பிரகாரம் இது ஒரு குழுவினரே என்பதும் இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளோரின் எண்ணிக்கை பல மடங்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.

கனடாவில் செயற்படுவது போன்ற அமைப்புக்கள் உலக நாடுகள் எங்கும் உருவாகி அந்தந்த நாடுகளில் மக்கள் பணத்தை சுருட்டியுள்ளோரின் விபரங்கள் வெளியிடப்படவேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

புலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.

1) “தமிழ்” (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 – இன்றுவரை).

2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).

3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).

4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).

5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).

6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).

7) ரஞ்சன்(சுரபி கடை – முன்னாள் WTM பொறுப்பாளர்).

8)ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).

9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).

10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).

11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு – கனடா).

12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).

13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).

14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).

15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).

16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).

17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).

18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).

19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு – கனடா).

20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).

21) சுரேஷ்(spicyland உரிமையாளர்).

22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).

23) பாலா(கணக்காளர்).

24) செந்தில்(மின்னல்).

25) பாபு(பாபு உணவகம்).

பெயர் பட்டியல் தொடரும் ………….

நன்றி,

தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *