விஜிதாவின் மரணத்தில் ஊடகங்கள் தலைமறைவு…!! ஏன் இந்த நிலை…….
யாழ்ப்பாணச் சமூகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு கடந்து போகின்றதா? இவரின் இறப்பிற்கு…