Category: Uncategorized

ஆபத்தில் ஊடகவியலாளர் வித்தியாதரன்!! களத்தில் குதித்த ஜனாதிபதி சட்டத்தரணி

யாழ் இந்துக்கல்லுாரியை இலக்கு வைத்து, ஓரினச்சேர்க்கை வலையமைப்பு இயங்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேபநபரான மகிந்தன் என்பவனைக் கைது செய்ய பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி யாழ் இந்துக்கல்லுாரியில் கல்வி பயிலும்…

விஜிதாவின் மரணத்தில் ஊடகங்கள் தலைமறைவு…!! ஏன் இந்த நிலை…….

யாழ்ப்பாணச் சமூகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு கடந்து போகின்றதா? இவரின் இறப்பிற்கு…

SLFP ராஜனின் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டான். யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவனது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவன் கைது செய்யப்பட்டான்.…

பாசையூர் கரையானின் பம்பஸ் அரசியல். 

பாசையூர் கரையான் செல்வின் 1996ம் ஆண்டுவரை யாழ் குடாநாட்டின்உணவு வினியோகம் செய்யும் வேலைகளில் புலிகள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர். பின்னர் இலங்கை அரச இராஜதந்திர கடவுச்சீட்டுடன் நோர்வேக்குசிரான் அமைப்பின் தலைவராக வந்து தமிழ் மக்கள் மத்தியில் தகவல்சேகரித்துத் திரிந்தவர். நோர்வேவில்அகதியாகப் பதிந்துவிட்டு…

லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை!

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப்…

கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது. அவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவேண்டும்…

யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் ஐஸ் போதைப் பொருள் கொடுத்து கொலை!!

யாழில் ராசி புடவைக்கடை முதலாளியின் மகன் மர்மமான முறையில் போதை பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்இ வைத்தியசாலை வீதிஇ கொட்டடி பகுதியில் இவர் கொல்லபட்டுள்ளார். போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்தாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற…

கலிகையில் கொகைன் வாங்கபோனபோது கோர விபத்து!! இரு இளைஞர்கள் அதே இடத்தில் பலி!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில் அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். போதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும்இ வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை 1.20 மணியளவில்…

றியோ யாழ்ப்பாணத்தில் ஏமாற்றமான அனுபவம்

இவர்கள் தயாரிப்பது ஐஸ் கிறீம்தான்… மற்றும் அனைத்து சாஸ் Sosse எல்லாம் சுவிஸ் இல் தான் வாங்குகின்றனர் Carma Topping மக்கள் நினைக்கின்றனர் அவர்கள் தயாரிக்கின்றனர் என்று…!! அதை விட கொடுமை … அங்கே போய் வரிசையில் நின்று காசு கொடுத்து…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மரணம்; நடந்தது என்ன?

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் யாழ்…